எபிரெயர் 11:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 விசுவாசத்தால்தான் சாராள்கூட, வயதானவளாக இருந்தாலும் கர்ப்பமானாள்.*+ ஏனென்றால், வாக்குறுதி கொடுத்தவர் உண்மையுள்ளவர்* என்று அவள் நம்பினாள். 1 பேதுரு 3:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 சாராளும்கூட ஆபிரகாமை எஜமானே என்று கூப்பிட்டு, அவருக்குக் கீழ்ப்படிந்தாள்;+ நீங்களும் தொடர்ந்து நல்ல செயல்கள் செய்து, எதற்கும் பயப்படாமல் இருந்தால்,+ சாராளுக்கு மகள்களாக இருப்பீர்கள்.
11 விசுவாசத்தால்தான் சாராள்கூட, வயதானவளாக இருந்தாலும் கர்ப்பமானாள்.*+ ஏனென்றால், வாக்குறுதி கொடுத்தவர் உண்மையுள்ளவர்* என்று அவள் நம்பினாள்.
6 சாராளும்கூட ஆபிரகாமை எஜமானே என்று கூப்பிட்டு, அவருக்குக் கீழ்ப்படிந்தாள்;+ நீங்களும் தொடர்ந்து நல்ல செயல்கள் செய்து, எதற்கும் பயப்படாமல் இருந்தால்,+ சாராளுக்கு மகள்களாக இருப்பீர்கள்.