நீதிமொழிகள் 3:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 திடீரென வரும் ஆபத்தை நினைத்துப் பயப்பட மாட்டாய்.+பொல்லாதவர்களைத் தாக்கும் புயலைப் பார்த்து நடுங்க மாட்டாய்.+ பிலிப்பியர் 1:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 எதிரிகளைப் பார்த்து துளிகூட பயப்படாமல் இருக்கிறீர்கள் என்றும் நான் கேள்விப்பட வேண்டும். இது அவர்களுடைய அழிவுக்கும்+ உங்களுடைய மீட்புக்கும்+ அத்தாட்சியாக இருக்கும்; இந்த அத்தாட்சி கடவுளிடமிருந்து வந்ததாக இருக்கும்.
25 திடீரென வரும் ஆபத்தை நினைத்துப் பயப்பட மாட்டாய்.+பொல்லாதவர்களைத் தாக்கும் புயலைப் பார்த்து நடுங்க மாட்டாய்.+
28 எதிரிகளைப் பார்த்து துளிகூட பயப்படாமல் இருக்கிறீர்கள் என்றும் நான் கேள்விப்பட வேண்டும். இது அவர்களுடைய அழிவுக்கும்+ உங்களுடைய மீட்புக்கும்+ அத்தாட்சியாக இருக்கும்; இந்த அத்தாட்சி கடவுளிடமிருந்து வந்ததாக இருக்கும்.