ஆதியாகமம் 13:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தார். ஆனால் லோத்து, யோர்தான் பிரதேசத்தில் இருந்த நகரங்களில் குடியிருந்தார்.+ கடைசியாக, அவர் சோதோமுக்குப் பக்கத்தில் கூடாரம் போட்டார்.
12 ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தார். ஆனால் லோத்து, யோர்தான் பிரதேசத்தில் இருந்த நகரங்களில் குடியிருந்தார்.+ கடைசியாக, அவர் சோதோமுக்குப் பக்கத்தில் கூடாரம் போட்டார்.