ஆதியாகமம் 19:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 பிற்பாடு, லோத்து சோவாரில்+ குடியிருக்கப் பயந்து, தன்னுடைய இரண்டு மகள்களையும் கூட்டிக்கொண்டு மலைப்பகுதிக்குப் போனார்.+ அங்கே, தன்னுடைய இரண்டு மகள்களுடன் ஒரு குகையில் குடியிருந்தார். சங்கீதம் 68:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 உண்மைக் கடவுள் நமக்கு மீட்பு தரும் கடவுளாக இருக்கிறார்.+உன்னதப் பேரரசரான யெகோவாதான் சாவிலிருந்து நம்மைத் தப்பிக்க வைக்கிறார்.+
30 பிற்பாடு, லோத்து சோவாரில்+ குடியிருக்கப் பயந்து, தன்னுடைய இரண்டு மகள்களையும் கூட்டிக்கொண்டு மலைப்பகுதிக்குப் போனார்.+ அங்கே, தன்னுடைய இரண்டு மகள்களுடன் ஒரு குகையில் குடியிருந்தார்.
20 உண்மைக் கடவுள் நமக்கு மீட்பு தரும் கடவுளாக இருக்கிறார்.+உன்னதப் பேரரசரான யெகோவாதான் சாவிலிருந்து நம்மைத் தப்பிக்க வைக்கிறார்.+