-
ஆதியாகமம் 26:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 உடனே அபிமெலேக்கு ஈசாக்கைக் கூப்பிட்டு, “அவள் உண்மையில் உன் மனைவிதானே! அப்புறம் எதற்கு ‘இவள் என் தங்கை’ என்று சொன்னாய்?” என்று கேட்டார். அதற்கு ஈசாக்கு, “அவளை அடைவதற்காக என்னை யாராவது கொன்றுபோடுவார்களோ என்று பயந்துதான் அப்படிச் சொன்னேன்”+ என்றார். 10 அதற்கு அபிமெலேக்கு, “ஏன் இப்படிச் செய்தாய்?+ எங்களில் யாராவது உன் மனைவியோடு படுத்திருந்தால், எங்கள்மேல் பழி விழுந்திருக்குமே!”+ என்றார்.
-