2 அதற்கு ஆபிராம், “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, நீங்கள் என்ன ஆசீர்வாதத்தைத் தருவீர்கள்? எனக்குத்தான் இன்னும் குழந்தை இல்லையே; என்னிடம் இருப்பதெல்லாம் தமஸ்கு ஊர்க்காரனாகிய எலியேசருக்குத்தானே+ போய்ச் சேரும்” என்று சொன்னார்.
30 இருந்தாலும், வேதவசனம் என்ன சொல்கிறது? “அடிமைப் பெண்ணையும் அவளுடைய மகனையும் துரத்திவிடுங்கள். அடிமைப் பெண்ணின் மகன் சுதந்திரப் பெண்ணின் மகனோடு சேர்ந்து ஒருபோதும் வாரிசாக இருக்க முடியாது” என்று சொல்கிறது.+