ஆதியாகமம் 21:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அதனால் சாராள் ஆபிரகாமிடம், “இந்த அடிமைப் பெண்ணையும் இவளுடைய மகனையும் துரத்திவிடுங்கள். இவளுடைய மகன் என்னுடைய மகன் ஈசாக்கோடு வாரிசாக இருக்க முடியாது!”+ என்றாள்.
10 அதனால் சாராள் ஆபிரகாமிடம், “இந்த அடிமைப் பெண்ணையும் இவளுடைய மகனையும் துரத்திவிடுங்கள். இவளுடைய மகன் என்னுடைய மகன் ஈசாக்கோடு வாரிசாக இருக்க முடியாது!”+ என்றாள்.