எபிரெயர் 11:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 விசுவாசத்தால்தான் ஆபிரகாம், தான் சோதிக்கப்பட்டபோது+ ஈசாக்கைப் பலி கொடுக்கும் அளவுக்குப் போனார். வாக்குறுதிகளைச் சந்தோஷத்தோடு பெற்றிருந்த அவர், தன்னுடைய ஒரே மகனைப் பலி கொடுக்க முன்வந்தார்.+
17 விசுவாசத்தால்தான் ஆபிரகாம், தான் சோதிக்கப்பட்டபோது+ ஈசாக்கைப் பலி கொடுக்கும் அளவுக்குப் போனார். வாக்குறுதிகளைச் சந்தோஷத்தோடு பெற்றிருந்த அவர், தன்னுடைய ஒரே மகனைப் பலி கொடுக்க முன்வந்தார்.+