-
ஆதியாகமம் 22:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 கடைசியாக, உண்மைக் கடவுள் சொல்லியிருந்த இடத்துக்கு அவர்கள் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதன்மேல் விறகுகளை அடுக்கினார். பின்பு, தன்னுடைய மகன் ஈசாக்கின் கையையும் காலையும் கட்டி, அந்த விறகுகள்மேல் படுக்க வைத்தார்.+ 10 அதன்பின், ஆபிரகாம் தன்னுடைய மகனைக் கொல்வதற்காகக் கத்தியை* எடுத்தார்.+
-