உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 22:20-23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அதன்பின் ஒருவன் ஆபிரகாமிடம் வந்து, “உங்கள் சகோதரன் நாகோருக்கும்+ அவருடைய மனைவி மில்காளுக்கும் இப்போது மகன்கள் இருக்கிறார்கள். 21 முதல் மகனுடைய பெயர் ஊத்ஸ், இரண்டாவது மகன் பூஸ், மூன்றாவது மகன் அராமின் அப்பாவான கேமுவேல். 22 இவர்களைத் தவிர கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல்+ என்ற மகன்களும் இருக்கிறார்கள்” என்று சொன்னான். 23 பெத்துவேலுக்கு ரெபெக்காள்+ பிறந்தாள். பெத்துவேலோடு சேர்த்து அந்த எட்டு மகன்களும் ஆபிரகாமின் சகோதரனான நாகோருக்கும் மில்காளுக்கும் பிறந்தவர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்