ஆதியாகமம் 24:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 அதோடு, என் எஜமானின் மனைவி சாராள் வயதான காலத்தில் அவருக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தார்.+ அந்த மகனுக்குத்தான் என் எஜமானுடைய எல்லா சொத்தும் வந்து சேரும்.+
36 அதோடு, என் எஜமானின் மனைவி சாராள் வயதான காலத்தில் அவருக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தார்.+ அந்த மகனுக்குத்தான் என் எஜமானுடைய எல்லா சொத்தும் வந்து சேரும்.+