உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 120:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 ஐயோ! நான் மேசேக்கில்+ அன்னியனாக வாழ்ந்தது போதும்!

      கேதாரின்+ கூடாரங்களுக்கு நடுவே குடியிருந்தது போதும்!

  • எரேமியா 49:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் கைப்பற்றிய கேதாரையும்+ ஆத்சோரின் ராஜ்யங்களையும் பற்றி யெகோவா சொல்வது இதுதான்:

      “கேதாருக்கு எதிராகப் புறப்பட்டுப் போங்கள்.

      கிழக்கில் வாழ்கிற ஜனங்களைக் கொன்றுபோடுங்கள்.

  • எசேக்கியேல் 27:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 அரேபியர்களையும் கேதாரின்+ தலைவர்கள் எல்லாரையும் வைத்து நீ வியாபாரம் செய்தாய். அவர்கள் செம்மறியாட்டுக் கடாக்களையும் செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் வெள்ளாடுகளையும் வியாபாரம் செய்கிறவர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்