உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 25:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 இஸ்மவேலுடைய மகன்களின் பெயர்களும் அவரவர் வம்சங்களின் பெயர்களும் இவைதான்: இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்.+ அவனுக்குப் பிறகு கேதார்,+ அத்பியேல், மிப்சாம்,+

  • ஏசாயா 42:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 வனாந்தரங்களும், நகரங்களும்,

      கேதாரியர்கள்+ குடியிருக்கிற கிராமங்களும் சத்தமாகப் பாடட்டும்.+

      கற்பாறைப் பகுதிகளில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷமாகப் பாடட்டும்.

      மலை உச்சியிலிருந்து சத்தமாகப் பாடிப் புகழட்டும்.

  • ஏசாயா 60:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 கேதாரின்+ மந்தைகள் உன்னிடம் கொண்டுவரப்படும்.

      நெபாயோத்தின்+ செம்மறியாட்டுக் கடாக்கள் உனக்குப் பயன்படும்.

      என் பலிபீடத்தில் செலுத்தப்படும் அவற்றை நான் ஏற்றுக்கொள்வேன்.+

      என்னுடைய மகிமையான* வீட்டை அலங்கரிப்பேன்.+

  • எசேக்கியேல் 27:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 அரேபியர்களையும் கேதாரின்+ தலைவர்கள் எல்லாரையும் வைத்து நீ வியாபாரம் செய்தாய். அவர்கள் செம்மறியாட்டுக் கடாக்களையும் செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் வெள்ளாடுகளையும் வியாபாரம் செய்கிறவர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்