உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 36:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 ஏசா கல்யாணம் செய்த கானானியப் பெண்கள்: ஏத்தியனான ஏலோனின் மகள்+ ஆதாள்,+ ஏவியனான சிபியோனின் பேத்தியும் ஆனாகுவின் மகளுமான அகோலிபாமாள்,+ 3 இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின்+ சகோதரியுமான பஸ்மாத்.+

  • ஏசாயா 60:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 கேதாரின்+ மந்தைகள் உன்னிடம் கொண்டுவரப்படும்.

      நெபாயோத்தின்+ செம்மறியாட்டுக் கடாக்கள் உனக்குப் பயன்படும்.

      என் பலிபீடத்தில் செலுத்தப்படும் அவற்றை நான் ஏற்றுக்கொள்வேன்.+

      என்னுடைய மகிமையான* வீட்டை அலங்கரிப்பேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்