ஆதியாகமம் 25:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 இஸ்மவேலுடைய மகன்களின் பெயர்களும் அவரவர் வம்சங்களின் பெயர்களும் இவைதான்: இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்.+ அவனுக்குப் பிறகு கேதார்,+ அத்பியேல், மிப்சாம்,+ ஏசாயா 60:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 கேதாரின்+ மந்தைகள் உன்னிடம் கொண்டுவரப்படும். நெபாயோத்தின்+ செம்மறியாட்டுக் கடாக்கள் உனக்குப் பயன்படும். என் பலிபீடத்தில் செலுத்தப்படும் அவற்றை நான் ஏற்றுக்கொள்வேன்.+என்னுடைய மகிமையான* வீட்டை அலங்கரிப்பேன்.+
13 இஸ்மவேலுடைய மகன்களின் பெயர்களும் அவரவர் வம்சங்களின் பெயர்களும் இவைதான்: இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்.+ அவனுக்குப் பிறகு கேதார்,+ அத்பியேல், மிப்சாம்,+
7 கேதாரின்+ மந்தைகள் உன்னிடம் கொண்டுவரப்படும். நெபாயோத்தின்+ செம்மறியாட்டுக் கடாக்கள் உனக்குப் பயன்படும். என் பலிபீடத்தில் செலுத்தப்படும் அவற்றை நான் ஏற்றுக்கொள்வேன்.+என்னுடைய மகிமையான* வீட்டை அலங்கரிப்பேன்.+