உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 22:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அப்போது கடவுள், “நீ உயிருக்கு உயிராய் நேசிக்கிற உன்னுடைய ஒரே மகன்+ ஈசாக்கைத்+ தயவுசெய்து மோரியா தேசத்துக்குக்+ கூட்டிக்கொண்டு போ. அங்கே நான் காட்டுகிற ஒரு மலையில் அவனைத் தகன பலியாகக் கொடு” என்று சொன்னார்.

  • மத்தேயு 1:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 1 ஆபிரகாமின் மகனாகிய+ தாவீதின் மகன்+ இயேசு கிறிஸ்துவின்* சரித்திரத்தை* பற்றிய புத்தகம்:

       2 ஆபிரகாமின் மகன் ஈசாக்கு;+

      ஈசாக்கின் மகன் யாக்கோபு;+

      யாக்கோபின் மகன்கள் யூதாவும்,+ யூதாவின் சகோதரர்களும்;

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்