ஆதியாகமம் 27:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அதனால், இப்போது நீ தயவுசெய்து உன்னுடைய வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டு காட்டுக்குப் போய், ஏதாவது ஒரு மிருகத்தை வேட்டையாடிக் கொண்டுவா.+ ஆதியாகமம் 27:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 ஈசாக்கு தன்னுடைய மகன் ஏசாவிடம் பேசிக்கொண்டிருந்ததை ரெபெக்காள் கேட்டாள். ஏசா மிருகத்தை வேட்டையாடிக் கொண்டுவர காட்டுக்குப் போனான்.+
3 அதனால், இப்போது நீ தயவுசெய்து உன்னுடைய வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டு காட்டுக்குப் போய், ஏதாவது ஒரு மிருகத்தை வேட்டையாடிக் கொண்டுவா.+
5 ஈசாக்கு தன்னுடைய மகன் ஏசாவிடம் பேசிக்கொண்டிருந்ததை ரெபெக்காள் கேட்டாள். ஏசா மிருகத்தை வேட்டையாடிக் கொண்டுவர காட்டுக்குப் போனான்.+