ஆதியாகமம் 12:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அப்போது, கானான் தேசத்தில் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சம் கடுமையாக இருந்ததால்,+ சில காலம்* எகிப்தில் தங்குவதற்காக ஆபிராம் புறப்பட்டுப் போனார்.+
10 அப்போது, கானான் தேசத்தில் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சம் கடுமையாக இருந்ததால்,+ சில காலம்* எகிப்தில் தங்குவதற்காக ஆபிராம் புறப்பட்டுப் போனார்.+