ஆதியாகமம் 12:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அவளுக்காக ஆபிராமை பார்வோன் நன்றாகக் கவனித்துக்கொண்டான். அவருக்கு ஆடுமாடுகளையும் கழுதைகளையும் வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் ஒட்டகங்களையும் கொடுத்தான்.+
16 அவளுக்காக ஆபிராமை பார்வோன் நன்றாகக் கவனித்துக்கொண்டான். அவருக்கு ஆடுமாடுகளையும் கழுதைகளையும் வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் ஒட்டகங்களையும் கொடுத்தான்.+