-
ஆதியாகமம் 20:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 அதன்பின், அபிமெலேக்கு ஆடுமாடுகளையும் வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்தார், அவருடைய மனைவி சாராளையும் அவரிடமே ஒப்படைத்தார்.
-