உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 12:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 பார்வோனின் அதிகாரிகளும் அவளைப் பார்த்து, அவளுடைய அழகைப் பற்றி பார்வோனிடம் புகழ்ந்து பேசினார்கள். அதனால், அவள் பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டுபோகப்பட்டாள். 16 அவளுக்காக ஆபிராமை பார்வோன் நன்றாகக் கவனித்துக்கொண்டான். அவருக்கு ஆடுமாடுகளையும் கழுதைகளையும் வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் ஒட்டகங்களையும் கொடுத்தான்.+

  • ஆதியாகமம் 13:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 ஆபிராமிடம் ஏராளமான கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் இருந்தன.+

  • ஆதியாகமம் 24:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 ஆபிரகாம் மிகவும் வயதானவராக இருந்தார். அவர் செய்த எல்லாவற்றையும் யெகோவா ஆசீர்வதித்திருந்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்