உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 15:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அதற்கு ஆபிராம், “உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, நீங்கள் என்ன ஆசீர்வாதத்தைத் தருவீர்கள்? எனக்குத்தான் இன்னும் குழந்தை இல்லையே; என்னிடம் இருப்பதெல்லாம் தமஸ்கு ஊர்க்காரனாகிய எலியேசருக்குத்தானே+ போய்ச் சேரும்” என்று சொன்னார். 3 அதோடு ஆபிராம், “நீங்கள் எனக்குக் குழந்தை பாக்கியம் தராததால்,+ என் வீட்டில் வேலை செய்கிறவன்தான் என் வாரிசு ஆவான்” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்