5 இனி நீ ஆபிராம் என்று அழைக்கப்படாமல், ஆபிரகாம் என்று அழைக்கப்படுவாய். ஏனென்றால், நான் உன்னை நிறைய தேசங்களுக்குத் தகப்பனாக ஆக்கப்போகிறேன். 6 உன் சந்ததியை மிக அதிகமாகப் பெருக வைப்பேன். உன்னிடமிருந்து ஜனக்கூட்டங்கள் உருவாகும், உன்னிடமிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.+