உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 24:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 அதற்கு அவர், “நான் ஆபிரகாமின் ஊழியன்.+

  • ஆதியாகமம் 24:37
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 37 என் எஜமான் என்னிடம், ‘நான் குடியிருக்கிற இந்த கானான் தேசத்திலிருந்து நீ என்னுடைய மகன் ஈசாக்குக்குப் பெண்ணெடுக்காமல்,+

  • யாத்திராகமம் 34:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 மற்ற தேசத்து ஜனங்களோடு ஒப்பந்தம் செய்யாதபடி ஜாக்கிரதையாக இருங்கள். ஏனென்றால், அவர்கள் என்னை வணங்காமல் தங்களுடைய தெய்வங்களைக் கும்பிட்டு, அவற்றுக்குப் பலி செலுத்தும்போது,+ உங்களையும் கூப்பிடுவார்கள். அவர்கள் பலி செலுத்துவதை நீங்களும் சாப்பிடுவீர்கள்.+ 16 அதன்பின், அவர்களுடைய மகள்களை உங்களுடைய மகன்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பீர்கள்.+ அவர்களுடைய மகள்கள் தங்களுடைய தெய்வங்களைக் கும்பிடுவது போதாதென்று, உங்கள் மகன்களும் அவற்றைக் கும்பிடும்படி செய்துவிடுவார்கள்.*+

  • 1 ராஜாக்கள் 11:1-3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 பார்வோனின் மகளை+ மட்டுமல்லாமல், மோவாபிய,+ அம்மோனிய,+ ஏதோமிய, சீதோனிய,+ ஏத்திய+ பெண்கள் என மற்ற தேசத்துப் பெண்கள் பலரையும் சாலொமோன் ராஜா நேசித்தார்.+ 2 ஆனால், அந்தத் தேசத்து மக்களைப் பற்றி யெகோவா ஏற்கெனவே இஸ்ரவேலர்களுக்கு எச்சரிப்பு கொடுத்திருந்தார்; “நீங்கள் அவர்களோடு எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளக் கூடாது,* அவர்களும் உங்களோடு எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளக் கூடாது. அப்படிச் சம்பந்தம் வைத்தால், அவர்கள் கண்டிப்பாக உங்கள் மனதை மாற்றி, தங்களுடைய தெய்வங்களை வணங்க வைத்துவிடுவார்கள்”+ என்று சொல்லியிருந்தார். ஆனால் சாலொமோன் அந்தப் பெண்கள்மீது* கொள்ளை ஆசை வைத்திருந்தார், அவர்களை நேசித்தார். 3 சாலொமோனுக்கு 700 மனைவிகள் இருந்தார்கள். அவர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களைத் தவிர, அவருக்கு 300 மறுமனைவிகளும் இருந்தார்கள். அவருடைய மனைவிகள் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய இதயத்தை வழிவிலகச் செய்தார்கள்.*

  • 2 கொரிந்தியர் 6:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 விசுவாசிகளாக* இல்லாதவர்களோடு பிணைக்கப்படாதீர்கள்.*+ நீதிக்கும் அநீதிக்கும் என்ன உறவு இருக்கிறது?+ ஒளிக்கும் இருளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்