ஆதியாகமம் 25:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 ஈசாக்கு ஏசாவை அதிகமாக நேசித்தார். ஏனென்றால், அவருடைய வாய்க்கு ருசியானதை அவன் வேட்டையாடிக் கொண்டுவந்தான். ஆனால், ரெபெக்காள் யாக்கோபை அதிகமாக நேசித்தாள்.+
28 ஈசாக்கு ஏசாவை அதிகமாக நேசித்தார். ஏனென்றால், அவருடைய வாய்க்கு ருசியானதை அவன் வேட்டையாடிக் கொண்டுவந்தான். ஆனால், ரெபெக்காள் யாக்கோபை அதிகமாக நேசித்தாள்.+