-
ஆதியாகமம் 27:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 அப்போது ரெபெக்காள் தன்னுடைய மகன் யாக்கோபிடம்,+ “உன் அண்ணன் ஏசாவோடு உன் அப்பா பேசிக்கொண்டிருந்ததை இப்போதுதான் கேட்டேன். 7 அவர் அவனிடம், ‘ஏதாவது ஒரு மிருகத்தை வேட்டையாடிக் கொண்டுவந்து ருசியாகச் சமைத்துத் தா. அதை நான் சாப்பிட்டுவிட்டு, உயிரோடு இருக்கும்போதே யெகோவாவின் முன்னிலையில் உன்னை ஆசீர்வதித்துவிடுகிறேன்’+ என்று சொன்னார்.
-