ஆதியாகமம் 26:34, 35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 ஏசாவுக்கு 40 வயதானபோது, ஏத்தியனான பெயேரியின் மகள் யூதீத்தையும் ஏத்தியனான ஏலோனின் மகள் பஸ்மாத்தையும்+ கல்யாணம் செய்துகொண்டான். 35 அவர்கள் இரண்டு பேரும் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் தீராத தலைவலியாக இருந்தார்கள்.+ ஆதியாகமம் 28:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 தன்னுடைய அப்பா ஈசாக்குக்கு கானானியப் பெண்களைப் பிடிக்கவில்லை+ என்பது அவனுக்குப் புரிந்தது.
34 ஏசாவுக்கு 40 வயதானபோது, ஏத்தியனான பெயேரியின் மகள் யூதீத்தையும் ஏத்தியனான ஏலோனின் மகள் பஸ்மாத்தையும்+ கல்யாணம் செய்துகொண்டான். 35 அவர்கள் இரண்டு பேரும் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் தீராத தலைவலியாக இருந்தார்கள்.+