ஆதியாகமம் 27:46 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 46 பின்பு ரெபெக்காள் ஈசாக்கிடம், “இந்த ஏத்தியப் பெண்களால் எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.+ யாக்கோபும் ஒரு ஏத்தியப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டால் நான் செத்துப்போவதே மேல்”+ என்று புலம்பிக்கொண்டே இருந்தாள். ஆதியாகமம் 28:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 தன்னுடைய அப்பா ஈசாக்குக்கு கானானியப் பெண்களைப் பிடிக்கவில்லை+ என்பது அவனுக்குப் புரிந்தது.
46 பின்பு ரெபெக்காள் ஈசாக்கிடம், “இந்த ஏத்தியப் பெண்களால் எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.+ யாக்கோபும் ஒரு ஏத்தியப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டால் நான் செத்துப்போவதே மேல்”+ என்று புலம்பிக்கொண்டே இருந்தாள்.