-
ஆதியாகமம் 27:30, 31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 இப்படி, ஈசாக்கு ஆசீர்வதித்து முடித்த பின்பு யாக்கோபு அங்கிருந்து போனான். அவன் போன உடனேயே அவனுடைய அண்ணன் ஏசா வேட்டையாடிவிட்டுத் திரும்பி வந்தான்.+ 31 அவனும் இறைச்சியை ருசியாகச் சமைத்துத் தன்னுடைய அப்பாவிடம் கொண்டுவந்தான். அவன் அவரிடம், “அப்பா, எழுந்திருங்கள். உங்களுடைய மகன் வேட்டையாடிக் கொண்டுவந்ததைச் சாப்பிட்டுவிட்டு ஆசீர்வாதம் பண்ணுங்கள்” என்றான்.
-