11 அப்போது யாக்கோபு தன்னுடைய அம்மா ரெபெக்காளிடம், “என் அண்ணனுக்கு உடம்பு முழுக்க முடி இருக்கிறது,+ ஆனால் எனக்கு இல்லையே. 12 ஒருவேளை அப்பா என்னைத் தடவிப் பார்த்தால்?+ நான் அவரை ஏமாற்றுவதாக நினைத்து, என்னை ஆசீர்வதிப்பதற்குப் பதிலாகச் சபித்துவிடுவாரே” என்று சொன்னான்.