25 முதலில் பிறந்த குழந்தை சிவப்பாக இருந்தது. கம்பளி போர்த்தியது போல அதன் உடம்பு முழுக்க முடி இருந்தது.+ அதனால், அந்தக் குழந்தைக்கு ஏசா*+ என்று அவர்கள் பெயர் வைத்தார்கள்.
23 யாக்கோபின் கைகள் அவனுடைய அண்ணன் ஏசாவின் கைகளைப் போல நிறைய முடியுடன் இருந்ததால், ஈசாக்கினால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், அவனை ஆசீர்வதித்தார்.+