ஆதியாகமம் 27:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 அதற்கு அவனுடைய அப்பா ஈசாக்கு, “நீ யார்?” என்று கேட்டார். அப்போது அவன், “நான்தான் உங்களுடைய மகன், உங்களுடைய மூத்த மகன் ஏசா”+ என்றான். ஆதியாகமம் 36:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 சேயீர் மலைப்பகுதியில்+ வாழ்ந்த ஏதோமியர்களின் தகப்பனான ஏசாவுடைய வரலாறு இதுதான். மல்கியா 1:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அவனுடைய மலைகளைப் பாழாக்கினேன்.+ அவனுக்குச் சொந்தமான இடத்தைக் காட்டு நரிகளுக்குக் கொடுத்துவிட்டேன்”+ என்று சொல்கிறார்.
32 அதற்கு அவனுடைய அப்பா ஈசாக்கு, “நீ யார்?” என்று கேட்டார். அப்போது அவன், “நான்தான் உங்களுடைய மகன், உங்களுடைய மூத்த மகன் ஏசா”+ என்றான்.
3 அவனுடைய மலைகளைப் பாழாக்கினேன்.+ அவனுக்குச் சொந்தமான இடத்தைக் காட்டு நரிகளுக்குக் கொடுத்துவிட்டேன்”+ என்று சொல்கிறார்.