25 முதலில் பிறந்த குழந்தை சிவப்பாக இருந்தது. கம்பளி போர்த்தியது போல அதன் உடம்பு முழுக்க முடி இருந்தது.+ அதனால், அந்தக் குழந்தைக்கு ஏசா*+ என்று அவர்கள் பெயர் வைத்தார்கள்.
16 அதோடு, உங்களில் யாரும் பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவராகவோ, ஏசாவைப் போல் பரிசுத்த காரியங்களை மதிக்காதவராகவோ இல்லாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; அவன் ஒரேவொரு வேளை உணவுக்காகத் தன்னுடைய மூத்தமகன் உரிமையைக் கொடுத்துவிட்டான்.+