ஆதியாகமம் 1:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 பின்பு கடவுள், “தண்ணீரில் ஏராளமான உயிரினங்கள்* உண்டாகட்டும், பூமிக்கு மேலே இருக்கிற வானம் என்ற ஆகாயவிரிவிலே பறவைகள்* பறக்கட்டும்”+ என்று சொன்னார்.
20 பின்பு கடவுள், “தண்ணீரில் ஏராளமான உயிரினங்கள்* உண்டாகட்டும், பூமிக்கு மேலே இருக்கிற வானம் என்ற ஆகாயவிரிவிலே பறவைகள்* பறக்கட்டும்”+ என்று சொன்னார்.