-
யோசுவா 16:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 யோசேப்பின்+ வம்சத்தாருக்குக் குலுக்கல்+ முறையில் கிடைத்த தேசத்தின் எல்லை, எரிகோவுக்குப் பக்கத்திலுள்ள யோர்தானிலிருந்து ஆரம்பித்து, எரிகோவின் கிழக்கிலுள்ள நீரோடைவரை போனது. பின்பு, எரிகோவிலிருந்து மேலே ஏறி வனாந்தரத்தின் வழியாகப் போய் பெத்தேலின் மலைப்பகுதிவரை போனது.+ 2 பிறகு லஸ்ஸுக்குப் பக்கத்திலுள்ள பெத்தேலிலிருந்து அற்கியரின் எல்லையாகிய அதரோத்வரை போய்,
-