7 பரலோகத்தில் போர் ஆரம்பித்தது. மிகாவேலும்*+ அவருடைய தூதர்களும் ராட்சதப் பாம்போடு போர் செய்தார்கள். அந்த ராட்சதப் பாம்பும் அதனுடைய தூதர்களும் எதிர்த்துப் போர் செய்தார்கள்.
17 அப்போது, ராட்சதப் பாம்பு அந்தப் பெண்மீது பயங்கர கோபமடைந்து, அவளுடைய சந்ததியில்+ மீதியாக இருக்கிறவர்களோடு, அதாவது கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுக்கும் வேலையைச் செய்கிறவர்களோடு, போர் செய்யப் போனது.+