-
தானியேல் 12:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 அதோடு அவர், “அந்தக் காலத்தில், உன் ஜனங்களுக்குத் துணையாக நிற்கிற மகா அதிபதியாகிய+ மிகாவேல்*+ செயலில் இறங்குவார்.* பூமியில் முதன்முதலாக ஒரு தேசம் உருவானதுமுதல் அதுவரை வந்திருக்காத மிக வேதனையான காலம் வரும். அப்போது, உன் ஜனங்களில் யாருடைய பெயரெல்லாம் கடவுளுடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதோ+ அவர்கள் எல்லாரும் தப்பிப்பார்கள்.+
-