ஆதியாகமம் 31:41 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 41 இப்படி 20 வருஷமாக உங்கள் வீட்டில் பாடுபட்டேன். உங்களுடைய இரண்டு மகள்களுக்காக 14 வருஷமும் உங்கள் ஆடுகளுக்காக 6 வருஷமும் வேலை செய்தேன். 10 தடவை என்னுடைய சம்பளத்தை மாற்றினீர்கள்.+ ஓசியா 12:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 யாக்கோபு அராமுக்கு* ஓடிப்போனான்.+ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்ய இஸ்ரவேல்+ அங்கே வேலை செய்தான்.+அவளுக்காக ஆடுகளை மேய்த்தான்.+
41 இப்படி 20 வருஷமாக உங்கள் வீட்டில் பாடுபட்டேன். உங்களுடைய இரண்டு மகள்களுக்காக 14 வருஷமும் உங்கள் ஆடுகளுக்காக 6 வருஷமும் வேலை செய்தேன். 10 தடவை என்னுடைய சம்பளத்தை மாற்றினீர்கள்.+
12 யாக்கோபு அராமுக்கு* ஓடிப்போனான்.+ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்ய இஸ்ரவேல்+ அங்கே வேலை செய்தான்.+அவளுக்காக ஆடுகளை மேய்த்தான்.+