ஆதியாகமம் 28:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 நான் உன்னோடு இருப்பேன், நீ போகும் இடமெல்லாம் உன்னைப் பாதுகாப்பேன். உன்னை இந்தத் தேசத்துக்குத் திரும்பி வரப் பண்ணுவேன்.+ நான் உனக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன், உன்னைக் கைவிடவே மாட்டேன்”+ என்று சொன்னார். சங்கீதம் 100:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 ஏனென்றால், யெகோவா நல்லவர்.+அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.தலைமுறை தலைமுறைக்கும் உண்மையோடு நடந்துகொள்கிறவர்.+
15 நான் உன்னோடு இருப்பேன், நீ போகும் இடமெல்லாம் உன்னைப் பாதுகாப்பேன். உன்னை இந்தத் தேசத்துக்குத் திரும்பி வரப் பண்ணுவேன்.+ நான் உனக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன், உன்னைக் கைவிடவே மாட்டேன்”+ என்று சொன்னார்.
5 ஏனென்றால், யெகோவா நல்லவர்.+அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.தலைமுறை தலைமுறைக்கும் உண்மையோடு நடந்துகொள்கிறவர்.+