உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 31:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 ஒருநாள் யெகோவா யாக்கோபிடம், “உன்னுடைய முன்னோர்களின் தேசத்துக்குப் போய் உன்னுடைய சொந்தபந்தங்களோடு குடியிரு.+ நான் எப்போதும் உன்னோடு இருப்பேன்” என்றார்.

  • எண்ணாகமம் 23:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 பொய் சொல்ல கடவுள் என்ன சாதாரண மனுஷனா?+

      மனம் மாறுவதற்கு அவர் என்ன மனுஷனா?+

      அவர் சொல்வதைச் செய்யாமல் இருப்பாரா?

      அவர் சொன்னதை நிறைவேற்றாமல் இருப்பாரா?+

  • யோசுவா 23:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 எனக்குச் சாவு நெருங்கிவிட்டது. உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்த நல்ல வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறாமல் போகவில்லை என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.* அவை எல்லாமே நிறைவேறியிருக்கின்றன, அவற்றில் ஒரு வார்த்தைகூட பொய்த்துப்போகவில்லை.+

  • எபிரெயர் 6:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 கடவுளால் பொய் சொல்லவே முடியாத,+ மாறாத இரண்டு காரியங்களை* வைத்துப் பார்க்கும்போது, அவரை அடைக்கலமாக நினைத்து ஓடிவந்த நாம், நம் முன்னால் வைக்கப்பட்டிருக்கிற நம்பிக்கையைப் பலமாகப் பிடித்துக்கொண்டு மிகுந்த ஊக்கம் பெறுவதற்காகவே அதை உறுதிப்படுத்தினார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்