43 இப்படி, யாக்கோபு பெரிய பணக்காரராக ஆனார். அவருக்கு ஏராளமான ஆடுகளும் ஒட்டகங்களும் கழுதைகளும் இருந்தன, நிறைய வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் இருந்தார்கள்.+
7 அதைக் கேட்டதும் யாக்கோபு பயத்தில் பதறினார்.+ உடனே, தன்னுடன் இருந்தவர்களையும் ஆடுமாடுகளையும் ஒட்டகங்களையும் மற்ற கால்நடைகளையும் இரண்டு கூட்டமாகப் பிரித்து,