ஆதியாகமம் 30:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 லேயாள் மறுபடியும் கர்ப்பமாகி யாக்கோபுக்கு ஆறாவது மகனைப் பெற்றுக் கொடுத்தாள்.+ ஆதியாகமம் 30:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 பிற்பாடு ஒரு மகளைப் பெற்றெடுத்து, அவளுக்கு தீனாள்+ என்று பெயர் வைத்தாள். ஆதியாகமம் 46:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 இவர்கள்தான் பதான்-அராமில் லேயாள் யாக்கோபுக்குப் பெற்றெடுத்த மகன்கள். தீனாள்+ என்ற மகளையும் அங்கே அவள் பெற்றெடுத்தாள். யாக்கோபின் மகன்களும் மகள்களும் மொத்தம் 33 பேர்.
15 இவர்கள்தான் பதான்-அராமில் லேயாள் யாக்கோபுக்குப் பெற்றெடுத்த மகன்கள். தீனாள்+ என்ற மகளையும் அங்கே அவள் பெற்றெடுத்தாள். யாக்கோபின் மகன்களும் மகள்களும் மொத்தம் 33 பேர்.