உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 80:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 80 இஸ்ரவேலின் மேய்ப்பரே,

      யோசேப்பை மந்தைபோல் நடத்துகிறவரே,+ கேளுங்கள்.

      கேருபீன்களுக்கு மேலாக* வீற்றிருக்கிறவரே,+ ஒளிவீசுங்கள்.

  • ஏசாயா 37:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 “பரலோகப் படைகளின் யெகோவாவே,+ இஸ்ரவேலின் தேவனே, கேருபீன்களுக்கு மேலே* வீற்றிருப்பவரே, நீங்கள் ஒருவர்தான் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களுக்கும் கடவுள். நீங்கள்தான் வானத்தையும் பூமியையும் படைத்த உண்மைக் கடவுள்.

  • எசேக்கியேல் 10:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 யெகோவாவின் மகிமை+ கேருபீன்களுக்கு மேலே இருந்து எழும்பி, ஆலயத்தின் வாசல் கதவுக்கு வந்தது. ஆலயம் கொஞ்சம் கொஞ்சமாக மேகத்தால் நிரம்பியது.+ பிரகாரம் முழுவதும் யெகோவாவின் மகிமையால் பிரகாசித்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்