7 உங்கள் நடுவில் எஞ்சியிருக்கிற இந்தத் தேசத்தாரோடு சேரவே கூடாது.+ அவர்களுடைய தெய்வங்களின் பெயர்களை உங்கள் வாயால்கூட உச்சரிக்கக் கூடாது,+ அந்தப் பெயர்களில் சத்தியம் பண்ணவும் கூடாது. அந்தத் தெய்வங்களை நீங்கள் கும்பிடவோ அவற்றுக்கு முன்னால் தலைவணங்கவோ கூடாது.+