2 அப்போது யோசுவா அவர்களைப் பார்த்து, “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா உங்களிடம், ‘ரொம்பக் காலத்துக்கு முன்பு,+ ஆற்றுக்கு அந்தப் பக்கத்தில் குடியிருந்த உங்களுடைய முன்னோர்கள்+ மற்ற தெய்வங்களைக் கும்பிட்டு வந்தார்கள்.+ ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் அப்பாவான தேராகு அவர்களில் ஒருவன்.