ஆதியாகமம் 14:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 சேயீர் மலையில்+ இருந்த ஓரியர்களையும்+ தோற்கடித்தார்கள். இவர்களை வனாந்தரத்தின் எல்லையிலுள்ள எல்-பாரான்வரை தோற்கடித்தார்கள். உபாகமம் 2:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அவர்களோடு எந்த வம்புக்கும் போகக் கூடாது.* அவர்களுடைய தேசத்தில் ஒரு அடி நிலத்தைக்கூட நான் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், சேயீர் மலைப்பகுதியை ஏசாவுக்குக் கொடுத்திருக்கிறேன்.+
6 சேயீர் மலையில்+ இருந்த ஓரியர்களையும்+ தோற்கடித்தார்கள். இவர்களை வனாந்தரத்தின் எல்லையிலுள்ள எல்-பாரான்வரை தோற்கடித்தார்கள்.
5 அவர்களோடு எந்த வம்புக்கும் போகக் கூடாது.* அவர்களுடைய தேசத்தில் ஒரு அடி நிலத்தைக்கூட நான் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், சேயீர் மலைப்பகுதியை ஏசாவுக்குக் கொடுத்திருக்கிறேன்.+