உபாகமம் 32:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 உன்னதமான கடவுள், ஆதாமின் பிள்ளைகளை* தனித்தனியாகப் பிரித்து,+எல்லாருக்கும் சொத்தைப் பங்குபோட்டபோது,+இஸ்ரவேலர்களின்+ எண்ணிக்கையை மனதில் வைத்து,அந்தந்த தேசத்தின் எல்லையைத் தீர்மானித்தாரே.+ யோசுவா 24:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் தந்தேன்.+ பின்பு, ஏசாவுக்கு சேயீர் மலைப்பகுதியைச் சொத்தாகக் கொடுத்தேன்.+ யாக்கோபும் அவனுடைய மகன்களும் எகிப்துக்குப் போனார்கள்.+ அப்போஸ்தலர் 17:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 ஒரே மனுஷனிலிருந்து எல்லா தேசத்து மக்களையும் உண்டுபண்ணி,+ அவர்களைப் பூமி முழுவதும் குடியிருக்க வைத்திருக்கிறார்.+ குறித்த காலங்களையும், குடியிருக்கும் எல்லைகளையும் அவர்களுக்கு நிர்ணயித்துக் கொடுத்திருக்கிறார்.+
8 உன்னதமான கடவுள், ஆதாமின் பிள்ளைகளை* தனித்தனியாகப் பிரித்து,+எல்லாருக்கும் சொத்தைப் பங்குபோட்டபோது,+இஸ்ரவேலர்களின்+ எண்ணிக்கையை மனதில் வைத்து,அந்தந்த தேசத்தின் எல்லையைத் தீர்மானித்தாரே.+
4 ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் தந்தேன்.+ பின்பு, ஏசாவுக்கு சேயீர் மலைப்பகுதியைச் சொத்தாகக் கொடுத்தேன்.+ யாக்கோபும் அவனுடைய மகன்களும் எகிப்துக்குப் போனார்கள்.+
26 ஒரே மனுஷனிலிருந்து எல்லா தேசத்து மக்களையும் உண்டுபண்ணி,+ அவர்களைப் பூமி முழுவதும் குடியிருக்க வைத்திருக்கிறார்.+ குறித்த காலங்களையும், குடியிருக்கும் எல்லைகளையும் அவர்களுக்கு நிர்ணயித்துக் கொடுத்திருக்கிறார்.+