19 அம்மோனியர்களின் எல்லையை நெருங்கும்போது, அவர்களுக்குத் தொல்லை கொடுக்காமலும் அவர்களைச் சண்டைக்கு இழுக்காமலும் இருங்கள். அவர்களுடைய தேசத்தில் எந்த இடத்தையும் நான் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், அதை லோத்து வம்சத்தாருக்குக் கொடுத்திருக்கிறேன்.+