-
ஆதியாகமம் 19:36பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
36 இப்படி, லோத்துவின் இரண்டு மகள்களும் தங்கள் அப்பாவினால் கர்ப்பமானார்கள்.
-
-
2 நாளாகமம் 20:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 இப்போது பாருங்கள்! அம்மோனியர்களும் மோவாபியர்களும் சேயீர் மலைப்பகுதியில்+ வாழ்கிறவர்களும் எங்களுக்கு எதிராகப் படையெடுத்து வந்திருக்கிறார்கள். இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்திலிருந்து வந்தபோது இவர்களுடைய தேசத்தைப் பிடிக்க வேண்டாமென்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள், அதனால் இஸ்ரவேலர்களும் இவர்களை அழிக்காமல் விலகிப் போனார்கள்.+
-