உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 20:17, 18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 உங்கள் தேசத்தின் வழியாகப் போக தயவுசெய்து எங்களுக்கு அனுமதி கொடுங்கள். உங்கள் வயல்கள் வழியாகவோ திராட்சைத் தோட்டங்கள் வழியாகவோ நாங்கள் போக மாட்டோம். எந்தக் கிணற்றிலிருந்தும் தண்ணீர் குடிக்க மாட்டோம். வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பாமல் நேராக ராஜ பாதையிலேயே நடந்து, உங்கள் தேசத்தைக் கடந்துபோவோம்’”+ என்று சொன்னார்.

      18 அதற்கு ஏதோம் ராஜா, “எங்களுடைய தேசத்தின் வழியாக நீங்கள் போகக் கூடாது, மீறினால் வாளுடன் உங்களைச் சந்திப்பேன்” என்றான்.

  • உபாகமம் 2:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அவர்களோடு எந்த வம்புக்கும் போகக் கூடாது.* அவர்களுடைய தேசத்தில் ஒரு அடி நிலத்தைக்கூட நான் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், சேயீர் மலைப்பகுதியை ஏசாவுக்குக் கொடுத்திருக்கிறேன்.+

  • உபாகமம் 2:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அப்போது யெகோவா என்னிடம், ‘மோவாப் தேசத்தாரோடு எந்த வம்புக்கும் போகாதீர்கள், அவர்களோடு போர் செய்யாதீர்கள். அவர்களுடைய தேசத்தில் எந்த இடத்தையும் நான் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், லோத்து வம்சத்தாருக்கு+ ஆர் நகரத்தைக் கொடுத்திருக்கிறேன்.

  • உபாகமம் 2:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அம்மோனியர்களின் எல்லையை நெருங்கும்போது, அவர்களுக்குத் தொல்லை கொடுக்காமலும் அவர்களைச் சண்டைக்கு இழுக்காமலும் இருங்கள். அவர்களுடைய தேசத்தில் எந்த இடத்தையும் நான் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன். ஏனென்றால், அதை லோத்து வம்சத்தாருக்குக் கொடுத்திருக்கிறேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்